உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சத்தீஸ்கரில் கண்ணி வெடி கண்டுபிடிப்பு, செயலிழப்பு பணியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

சத்தீஸ்கரில் கண்ணி வெடி கண்டுபிடிப்பு, செயலிழப்பு பணியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் - கான்கெர் - நாராயண்பூர் வனப்பகுதி மற்றும் அதை ஒட்டிய கிராமங்களில் பதுங்கியிருந்த நக்சல்கள் பலர் போலீசில் சரண் அடைந்தனர். சரணடைய மறுத்து துணை ராணுவப் படை வீரர்களுடன் சண்டையிட்ட நக்சல்கள் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மே 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை