/ தினமலர் டிவி
/ பொது
/ சன்னரக அரிசி வினியோகத்தில் தவெக அரசு சதி? எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
சன்னரக அரிசி வினியோகத்தில் தவெக அரசு சதி? எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
தமிழகத்தில் சன்ன ரக பொன்னி அரிசி வினியோகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சித்துள்ளார். அரிசி விலையேற்றத்துக்கான தீர்வாக, கூட்டுறவு அங்காடிகளில் சன்னரகப் பொன்னி அரிசியை கிலோ 30 ரூபாய்க்கு வாங்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.
அக் 25, 2026