உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சான்றிதழ் பெற்ற காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற முடியும் | Madurai | Jallikattu

சான்றிதழ் பெற்ற காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற முடியும் | Madurai | Jallikattu

சான்றிதழ் பெற்ற காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற முடியும் | Madurai | issuing certificates to bulls |Jallikattu competition ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகிறது மதுரை துள்ளிக்கிட்டு ஓடி வரும் ஜல்லிக்கட்டு காளைகள் காளைகளின் திமில் பிடித்து திமிரை அடக்க கட்டிளங் காளையர் ரெடி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுாரில் தொடர்ந்து 3 நாள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நீச்சல், நடை பயிற்சி, மண் குத்தும் பயிற்சி காளைகளை அடக்கும் வீரர்கள், யாரிடமும் பிடிபடாத காளைகள் பரிசுகள் காத்திருக்கிறது கார், புல்லட், தங்கச் செயின், தங்கக்காசுகள், ரொக்கப்பணம் பரிசுகள் தயார்

ஜன 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ