உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரு வண்டி விடாமல் இடித்த பகீர்... நடுரோட்டில் டிரைவருக்கு அடி உதை Puducherry Accident | Viral Video

ஒரு வண்டி விடாமல் இடித்த பகீர்... நடுரோட்டில் டிரைவருக்கு அடி உதை Puducherry Accident | Viral Video

ஒரு வண்டி விடாமல் இடித்த பகீர்... நடுரோட்டில் டிரைவருக்கு அடி உதை Puducherry Accident | Viral Video வீக் எண்ட்னால நேத்து நைட்டே தமிழ்நாட்ல இருந்து புதுச்சேரி நோக்கி பைக், கார், டூரிஸ்ட் பஸ் சாரை, சாரையா வரிஞ்சி கட்டி போக ஆரம்பிச்சுது. மிட்நைட்ல புதுச்சேரி சிட்டி சாரம் ஏரியால மிகப்பெரிய ஆக்சிடன்ட் நடந்துச்சு. மின்னல் வேகத்துல வந்த சிவப்பு நிற கால் ஒண்ணு, ரோட்ல வந்த வாகனங்கள் மேல சரமாரியா மோதிய படி போச்சு. கார், பைக்னு மொத்தம் 7 வாகனங்கள்ல கடுமையா போதி நின்னுச்சு. இந்த கோர விபத்துல குழந்தை உட்பட 8 பேர் பலத்த காயம் அடைஞ்சாங்க. பைக்ல போன சில பேருக்கு கால் முறிவு ஏற்பட்டுச்சு.

ஜூலை 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ