உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சட்டவிரோத குவாரிக்கு எதிராக கலெக்டர் ஆபிஸை முற்றுகையிட்ட கிராம மக்கள் | Vote | Boycott election

சட்டவிரோத குவாரிக்கு எதிராக கலெக்டர் ஆபிஸை முற்றுகையிட்ட கிராம மக்கள் | Vote | Boycott election

சட்டவிரோத குவாரிக்கு எதிராக கலெக்டர் ஆபிஸை முற்றுகையிட்ட கிராம மக்கள் | Vote | Boycott election கோர்ட் தீர்ப்பையும் மதிக்கல ஆடு மாடுகளுக்கு அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுது தினம் வைக்கும் வெடிச்சத்தத்தால் தூக்கம் போச்சு நாங்க உங்களிடம் பிச்சை கேட்க வரல, எங்களுக்கு ஓட்டும் வேணாம், ரேசன் கார்டும் வேணாம் ஏழைகள் வாழ்க்கை என்றால் இழக்காரமா புதுப்புது வெளியாட்கள் நடமாட்டத்தால் வெளியே வர பயமா இருக்கு

ஏப் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !