உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெட்ராேலிய பொருட்கள் கையிருப்பு நிலவரம் பற்றி மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

பெட்ராேலிய பொருட்கள் கையிருப்பு நிலவரம் பற்றி மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் முடிவுக்கு வராததால், உலகெங்கும் பெட்ரோலிய பொருள் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சு முடிவுக்கு வராததால், ஹார்முஸ் ஜலசந்தியில் பிரச்னை தொடர்கிறது. இந்நிலையில், நம் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கடந்த நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

மே 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ