உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ‛இ சைக்கிள்' பொருளாதார சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு | Coimbatore | Womens mobility | E Cycle

‛இ சைக்கிள்' பொருளாதார சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு | Coimbatore | Womens mobility | E Cycle

‛இ சைக்கிள் பொருளாதார சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு | Coimbatore | Womens mobility | safety | Interest in E Cycles ஈஸியா ஓட்ட இ சைக்கிள் ரெடி சிறியவர் முதல் பெரியவர் வரை இ சைக்கிள் ஓட்ட ஆர்வம் பசுமை பயணத்தை விரும்பும் கோவை மக்கள் சுற்றுச்சூழலுக்கு 100 சதவீதம் பாதுகாப்பு

ஜன 05, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

mani kandan
ஜன 09, 2026 08:54

நாட்டின் ஒட்டு மொத்த அனைத்து வளர்ச்சிக்கும் இ வாகனங்கள் பேருதவியாக இருக்கும்


Sugumaran M
ஜன 06, 2026 06:29

மிதிவண்டி ஒரு பொதுவாகனம். பெண்களுக்கு ஏற்றவாறு குறுக்கு சட்டம் மட்டும் மாறி இருக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அனைவருக்கும் பொதுவானது. ஆண்களும் பயன் படுத்தினால் உடற்பயிற்சி செய்த மாதிரியும் இருக்கும். அதனால், ஈ_மிதிவண்டி அனைத்து பகுதிகளுக்கும் அவசியம் கிடைக்கச் செய்ய வேண்டும். பெட்ரோல் விலையை ரூ.53 லிருந்து 103 ஆக முறையற்று உயர்த்தியதின் மூலம் மக்களின் பணம் அவர்களின் பாக்கட்டிலிருந்து எடுக்கும் கொள்ளையை அனைவரும் இ-மிதிவண்டிக்கு மாறினால் தான் தடுக்க முடியும். மக்களின் பெட்ரோல் செலவு குறைந்து பொருளாதாரம் நன்கு மேம்படும் என்பதில் ஐயமில்லை. மு.சுகுமாரன்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி