/ தினமலர் டிவி
/ பொது
/ திருச்சி சேருகுடி கிராமத்தில் கடிக்கும் ஈக்களால் மக்கள் அச்சம் | Trichy | Mega-Sized Flies Swarming
திருச்சி சேருகுடி கிராமத்தில் கடிக்கும் ஈக்களால் மக்கள் அச்சம் | Trichy | Mega-Sized Flies Swarming
திருச்சி சேருகுடி கிராமத்தில் கடிக்கும் ஈக்களால் மக்கள் அச்சம் | Trichy | Mega-Sized Flies Swarming from Poultry Farms மொய்க்கும் ஈக்கள் அல்ல; ரத்தம் குடிக்கும் ஈக்களால் மக்கள் அச்சம் கிராமத்தில் பறக்கும் மெகா சைஸ் ஈக்களால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு மெகா சைஸ் ஈக்களால் தொற்று நோய் பரவும் அபாயம் திருச்சி மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாததால் ஊரை காலி செய்ய முடிவு
ஜூன் 02, 2026