உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஊர் செல்ல பஸ்கள் இல்லை; தத்தளித்த சென்னை மக்கள்

ஊர் செல்ல பஸ்கள் இல்லை; தத்தளித்த சென்னை மக்கள்

பெருங்களத்தூரில் டிராபிக் ஜாம் திக்கித்திணறிய கிளாம்பாக்கம் ஓட்டு போட புறப்பட்ட சென்னை மக்கள் தவிப்பு தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டு போட சென்னையில் வசிக்கும் பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்தனர். இதனால் கிளாம்பாக்கம், தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் திருவான்மியூர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஏப் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி