உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அதிரடி | Horses are Prohibited from entering |Collector Order

நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அதிரடி | Horses are Prohibited from entering |Collector Order

நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அதிரடி | Horses are Prohibited from entering | Collector Order | Nilgiris தமிழகத்தில் ஈக்வின் ஹெர்பெஸ் வைரஸ் காரணமாக குதிரைகள் உயிரிழந்து வருகின்றன. சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்தில் அதிகளவு குதிரைகள் வளர்க்கப்படுகிறது. ஈக்வின் ஹெர்பெஸ் வைரஸ் தாக்குதல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் குதிரைகள் கண்காணிப்பு மற்றும் வெளி இடங்களில் இருந்து கொண்டு குதிரைகள் கொண்டு வர அனுமதி வழங்குவது குறித்து நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு செய்தியாளர்களை சந்தித்தார்.

மே 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை