/ தினமலர் டிவி
/ பொது
/ அமைச்சர் மூர்த்தி தொகுதியில் அடிப்படை வசதி எட்டாக்கனி | Madurai | Theerthakadu people petition
அமைச்சர் மூர்த்தி தொகுதியில் அடிப்படை வசதி எட்டாக்கனி | Madurai | Theerthakadu people petition
அமைச்சர் மூர்த்தி தொகுதியில் அடிப்படை வசதி எட்டாக்கனி | Madurai | Theerthakadu people petition for basic facilities மதுரையில் அமைச்சர் மூர்த்தி தொகுதியில் கரண்ட் மட்டுமல்ல அடிப்படை வசதிகளும் இல்லை மெழுகுவர்த்தி, மண்ணெண்ணெய் விளக்கு தான் தலைமுறைக்கும் வெளிச்சம் குடிநீர் இல்லை, டாய்லெட் இல்லை, கரண்ட் இல்லை, சாலை இல்லை ஓட்டு கேட்டு வருவாங்க; ஓட்ட வாங்கிட்டு போயிடுவாங்க
பிப் 04, 2026