/ தினமலர் டிவி
/ பொது
/ பார்வையற்ற தம்பதியின் வீட்டை வேலி போட்டு ஆட்டை | Madurai collector | Blind couple
பார்வையற்ற தம்பதியின் வீட்டை வேலி போட்டு ஆட்டை | Madurai collector | Blind couple
பார்வையற்ற தம்பதியின் வீட்டை வேலி போட்டு ஆட்டை | Madurai collector | Blind couple மதுரை மாவட்டம் மேற்கு தாலுகாவிற்கு உட்பட்ட மேலகுயில்குடி கிராமத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 27 மாற்றுத்திறனாளிக்கு அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான சின்னக்கண்ணு மற்றும் அவரது மனைவி சுசிலாவுக்கும் அரசு பட்டா வழங்கியது. தம்பதியினர் வீடு கட்டி இரண்டு ஆண்டாக வசதித்து வருகின்றனர். சின்னக்கண்ணு வீட்டை போலி பட்டா பெற்று அதிமுக பிரமுகர் சிவபாண்டி என்பவர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மே 15, 2026