/ தினமலர் டிவி
/ பொது
/ வகுப்பறையில் பாடம்; மாடியில் விவசாயம் அசத்தும் முனைவர்.சுப்புலட்சுமி | Organic Farming | Nellai
வகுப்பறையில் பாடம்; மாடியில் விவசாயம் அசத்தும் முனைவர்.சுப்புலட்சுமி | Organic Farming | Nellai
வகுப்பறையில் பாடம்; மாடியில் விவசாயம்; 5,600 பேருக்கு இலவச விதைப்பகிர்வு; அசத்தும் நெல்லை தமிழாசிரியை முனைவர். சுப்புலட்சுமி | Organic Farming | Teacher Subbulakshmi Achievement | Nellai வீட்டு மாடியில் பாரம்பரிய காய்கறிகள், கனிகள் விளைவிக்கும் நெல்லை தமிழாசிரியை முனைவர் சுப்புலட்சுமி விவசாயம் என்பது வியாபாரம் அல்ல; அது வாழ்க்கை என்ற நம்மாழ்வாரின் வரிகளுக்கு இலக்கணமாக வாழ்ந்து வரும் தமிழாசிரியை முனைவர் சுப்புலட்சுமி வகுப்பறையில் பாடம், மாடியில் விவசாயம், 5,600 பேருக்கு இலவச விதைப் பகிர்வு செய்து சாதனை பாரம்பரிய இயற்கை விவசாயத்தில் சர்வதேச அளவில் சாதனை படைக்கும் தமிழாசிரியை முனைவர் சுப்புலட்சுமி
ஜன 28, 2026