உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற ஒலிம்பிக் வீரர்கள் | PM Modi | Paris Olympics

பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற ஒலிம்பிக் வீரர்கள் | PM Modi | Paris Olympics

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த 33வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 110 பேர் பங்கேற்றனர். ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பதக்கம் வென்றவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ஆக 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை