/ தினமலர் டிவி
/ பொது
/ மதுரையில் ஹாலோகிராம் தொழில்நுட்பம் கண்டு மாணவர்கள் வியப்பு | Students are amazed by hologram
மதுரையில் ஹாலோகிராம் தொழில்நுட்பம் கண்டு மாணவர்கள் வியப்பு | Students are amazed by hologram
மதுரையில் ஹாலோகிராம் தொழில்நுட்பம் கண்டு மாணவர்கள் வியப்பு | Students are amazed by hologram technology | Govt School | Avaniyapuram | Madurai ஹாலோகிராம் என்பது ஒரு நபர் அல்லது பொருள் நேரில் இருப்பது போன்ற முப்பரிமாண 3D தோற்றத்தை உருவாக்கும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் உலகளவில் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது மதுரையைச் சேர்ந்த இளைஞர்கள் உருவாக்கியுள்ள இந்த 3D டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு இடங்களில் பயன்படுத்தி வருகின்றன.
ஜூன் 20, 2026