உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காவு வாங்கும் அரசு பஸ் டிரைவருக்கு நெருக்கடி

காவு வாங்கும் அரசு பஸ் டிரைவருக்கு நெருக்கடி

காவு வாங்கும் அரசு பஸ் டிரைவருக்கு நெருக்கடி முறையா பஸ்ச பராமரிக்காதது யாரோட தப்பு தொடரும் கோர சம்பவங்களால் பீதியில் மக்கள் தமிழகத்துல அரசு பஸ் நிலெம ரொம்ப மோசமா இருக்கு இவ்வளவு நாள், ஓட்டை, உடைசல், கழண்டு விழுற சீட், காத்துல பறக்கிற கூரைனு சில விஷயங்கள் நடந்துச்சு ஆனா இப்போ எல்லாமே technical fault இதனால விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரிச்சிருக்கு. தென்காசி, திருப்பத்தூர்ல அரசு பஸ் ஆக்சிடென்ட் ஆகி பல உயிர்கள நம்ம இழந்துட்டோம்.

டிச 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !