/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழக அரசு பாரா முகம் ஏன்? | DMK Fails | Rain Alert| Farmers | Agriculture| Tirunelveli
தமிழக அரசு பாரா முகம் ஏன்? | DMK Fails | Rain Alert| Farmers | Agriculture| Tirunelveli
தமிழக அரசு பாரா முகம் ஏன்? | DMK Fails | Rain Alert| Farmers | Agriculture| Tirunelveli திரும்புற பக்கம் எல்லாம் தலை சாய்ந்த வாழை மரங்கள் ஒரு வருஷ உழைப்பும் ஒரே நாளில் ஒன்னும் இல்லாமல் போன அவலம் விவசாயிகள்னா அதிகாரிகளுக்கு ஏன் இவ்வளவு அலட்சியம்? தமிழக முதல்வருக்கு எங்கள் குமுறல் கேட்குமா ? வாழ்வாதாரம் இழுந்து வேதனையின் உச்சத்தில் விவசாயிகள்
நவ 23, 2025