உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காயமடைந்த எம்பிக்கள் நிலைமை எப்படி இருக்கு? PM Narendra Modi spoke with BJP MPs parliament clash P

காயமடைந்த எம்பிக்கள் நிலைமை எப்படி இருக்கு? PM Narendra Modi spoke with BJP MPs parliament clash P

அம்பேத்கரை அமித்ஷா அவமதித்ததாக காங்கிரஸ் கூட்டணி எம்பிக்களும், வீடியோவை வெட்டி ஒட்டி காங்கிரசார் பொய் பிரசாரம் செய்வதாக பாஜ கூட்டணி எம்பிக்களும் பார்லிமென்ட் வாசலில் போட்டி போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஏற்பட்ட தள்ளு முள்ளில் பிரதாப் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் என்ற Pratap Sarangi and Mukesh Rajput 2 பாஜ எம்பிக்கள் காயமடைந்தனர். பிரதாப் சாரங்கி மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு டில்லியிலுள்ள ராம்மனோகர் லோகியா மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார்.

டிச 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ