உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பூமியை குடைந்து தங்க வேட்டை | Illegal mining| Gold | Pandalur

பூமியை குடைந்து தங்க வேட்டை | Illegal mining| Gold | Pandalur

பூமியை குடைந்து தங்க வேட்டை | Illegal mining| Gold | Pandalur சட்ட விரோதமாக குழி தோண்டி தங்கம் திருடும் கோல்டு மாபியா கும்பல் பூமியை குடைந்து தங்கம் திருடுவதால் ஏற்படும் அதல பாதாள மரணக் குழிகள் மரணக் குழிகளில் தவறி விழுந்து பலியாகும் மனிதர்கள், வன விலங்குகள் பள்ளிக்கு செல்லாமல் தங்க சுரங்கங்களில் வேலை பார்க்கும் சிறுவர்கள் போதைக்கு அடிமையாகும் அவலம்

பிப் 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை