உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா, சீனா உட்பட 4 நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அனுமதி

இந்தியா, சீனா உட்பட 4 நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அனுமதி

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் காரணமாக, மத்திய கிழக்கில் பதற்றம் நீடிக்கிறது. இரு நாடுகள் இடையிலான சண்டை அவ்வப்போது ஓய்ந்தாலும், திடீரென தாக்குதல்கள் நடப்பதால், ஹார்முஸ் ஜலசந்தியை சரக்கு கப்பல்கள் கடப்பது ஆபத்தானதாக உள்ளது.

நவ 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை