உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சாதனை மாணவர்களுக்கு மகுடம் | Classrooms named after successful students | Govn HR.Sec School | Manur

சாதனை மாணவர்களுக்கு மகுடம் | Classrooms named after successful students | Govn HR.Sec School | Manur

சாதனை மாணவர்களுக்கு மகுடம் | Classrooms named after successful students | Govn HR.Sec School | Manur | Thirunelveli தமிழகத்தில் முதல்முறையாக திருநெல்வேலி பள்ளிக்கல்வித்துறை தொடங்கிய புதுமை திட்டம் டென்னிகாய்ட் தேசிய போட்டியில் வெற்றித்தடம் பதித்த மாணவர்கள் சாதனை மாணவர்களின் பெயரில் வகுப்பறை துவங்கி கெளரவிப்பு கல்வியாண்டு முழுதும் மாணவர்கள் பெயரில் வகுப்பறை செயல்படும் என அறிவிப்பு மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வர பள்ளி நிர்வாகம் முயற்சிக்கு பாராட்டு

ஜன 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை