உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / என்னங்க இது சாண்டா கிளாஸ்க்கு voter id இருக்கா?அட! இதுதாங்க உண்மையான விழிப்புணர்வு | Voter ID | TN

என்னங்க இது சாண்டா கிளாஸ்க்கு voter id இருக்கா?அட! இதுதாங்க உண்மையான விழிப்புணர்வு | Voter ID | TN

என்னங்க இது சாண்டா கிளாஸ்க்கு voter id இருக்கா?அட! இதுதாங்க உண்மையான விழிப்புணர்வு | Voter ID | TN கிறிஸ்தும சீசன் வந்தாலே விதவிதமா குடில் போடுறது ஒரு தனி சந்தோஷம் தான். அந்த லிஸ்ட்ல தனக்குன்னு தனி இடம் பதிச்சவருதான் புதுச்சேரி ஆரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த fine arts டீச்சர் சுந்தரராசு. கடந்த 13 வருஷமா காய்கறி குடில், பிளாஸ்டிக் மறுசுழற்சி குடில்னு வித்தியாசமா செய்றதுல மனுஷன் கை தேர்ந்தவரு. ஒரு கன சென்டிமீட்டர்ல குட்டி குடில் போட்டு அசிஸ்ட் உலக சாதனை விருது பெற்றவரு சுந்தரராசு. இந்த வருஷம் நடக்க இருக்கிற தேர்தலை மையப்படுத்தி , பிரம்மாண்ட அரசியல் கட்சி தீம்-ல குடில் மற்றும் கிறிஸ்துமஸ் ட்ரீ செஞ்சு அசத்தியிருக்காரு.

டிச 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை