உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரை திருமங்கலம் தொகுதி இப்பவே கண்ண கட்டுதே | Madurai Thirumangalam Constituency | Election

மதுரை திருமங்கலம் தொகுதி இப்பவே கண்ண கட்டுதே | Madurai Thirumangalam Constituency | Election

மதுரை திருமங்கலம் தொகுதி இப்பவே கண்ண கட்டுதே | Madurai Thirumangalam Constituency | Election campaign with Eggs மதுரை திருமங்கலம் தொகுதியில் தேர்தல் களம் சூடு பிடித்தது இந்த தேர்தலிலும் களைகட்டி வரும் ‛திருமங்கலம் பார்முலா திருமங்கலத்தில் பண மழை பொழிய வாய்ப்பு பிரகாசம் அதிமுகவினர் வேட்டி, சேலை வழங்கி ஓட்டு வேட்டை திமுகவினர் கோழி முட்டை கொடுத்து ஓட்டு வேட்டை திமுகவினர் கொடுத்த முட்டைகளில் பல முட்டைகள் கூமுட்டையானதால் பெண்கள் அதிர்ச்சி

பிப் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை