உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏவுகணை டீலில் ரஷ்யா சொதப்பியது ஏன்? | S-400 Missile | Russia

ஏவுகணை டீலில் ரஷ்யா சொதப்பியது ஏன்? | S-400 Missile | Russia

ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா கடந்த 2018ல் ஒப்பந்தம் போட்டது. 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணை தயாரிக்கும் பணி ரஷ்யாவில் நடந்தது வந்தது. இந்த வகை ஏவுகணைகள் எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகளை நடுவானில் தாக்கும். தாக்க வருவதற்கு 380 கிலோ மீட்டருக்கு முன்னதாகவே இடைமறித்து அழிக்கும் திறன் வாய்ந்தவை. ஒப்பந்தம் போட்டதில் இருந்து இதுவரை மூன்று S400 ஏவுகணைகளை மட்டுமே ரஷ்யா தந்துள்ளது.

டிச 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை