உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செப் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி