/ தினமலர் டிவி
/ பொது
/ மாறாத நஞ்சியம்மாவின் குரல் புகழாரம் சூட்டிய அண்ணாமலை | Annamalai | nanjiyamma | Kerala | BJP
மாறாத நஞ்சியம்மாவின் குரல் புகழாரம் சூட்டிய அண்ணாமலை | Annamalai | nanjiyamma | Kerala | BJP
மாறாத நஞ்சியம்மாவின் குரல் புகழாரம் சூட்டிய அண்ணாமலை மலையாளத்தில் 2020ம் ஆண்டு வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும் இயக்குநர் சச்சி இயக்கிய இந்த படத்தில் கலக்காத்தா சந்தனமேரம் என்ற பாடல் இடம்பெற்றது. இந்த பாடல் ஹிட் அடித்து ரசிகர்களின் இதயங்களை வென்றது. பாடலை எழுதி, பாடிய நஞ்சியம்மாவுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும் வென்று கொடுத்தது.
டிச 08, 2025