ஆங்கில புத்தாண்டை இப்படி கொண்டாடாதீங்க: அர்ஜுன் சம்பத் | Arjun Sambath| Indhu makkal Party
பள்ளிகளில் பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்ய விட வேண்டும். தமிழக அரசு கொடுத்த சுற்றறிக்கையை உடனே திரும்ப பெற வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
டிச 29, 2024