/ தினமலர் டிவி
/ பொது
/ கலை ஆசிரியர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தும் கண்காட்சி | Art Exhibition | Artist Anjaneyulu
கலை ஆசிரியர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தும் கண்காட்சி | Art Exhibition | Artist Anjaneyulu
ஓவிய கலை ஆசிரியர்கள் ஆஞ்சநேயுலு மற்றும் கீதா ஆஞ்சநேயுலு தம்பதியின் படைப்புகளை காட்சி படுத்தும் வகையில் சென்னை லலித் கலா அகாடமியில் கண்காட்சி நடக்கிறது. காதலிலும் கலையிலும் ஒன்றாக என்ற தலைப்பில் மே 29 முதல் ஜூன் 3 வரை நடக்க உள்ள கண்காட்சியை நடிகர் சிவகுமார், ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீ ராம் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
மே 29, 2025