/ தினமலர் டிவி
/ பொது
/ ரகுபதி பதவியில் நீடிப்பதா? ஸ்டாலினுக்கு பாஜ கடும் கண்டனம் | BJP | NARAYANAN TIRUPATHI | DMK MINISTE
ரகுபதி பதவியில் நீடிப்பதா? ஸ்டாலினுக்கு பாஜ கடும் கண்டனம் | BJP | NARAYANAN TIRUPATHI | DMK MINISTE
தெய்வத்தையும், நீதிமன்ற தீர்ப்பையும் மோசமாக விமர்சிக்கும் சட்ட அமைச்சர் ரகுபதி இன்னும் பதவியில் இருப்பது மாநிலத்துக்கு வெட்ககேடு. அவர் பதவி விலக வேண்டும் என பாஜ மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தினார்.
ஜன 07, 2026