இனி நள்ளிரவு வரை நடக்க போகும் ஆபரேஷன் | BJP | Note For Vote | Election 2024
லோக் சபா தேர்தல் நெருங்கி உள்ள நேரத்தில் திராவிட கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுக்க ஆயத்தமாகி வருகின்றன. ஆனால் நாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை உறுதியாக சொல்லிவிட்டார். இப்போது முக்கிய அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்வதை தடுக்க வார்டு வாரியாக நிர்வாகிகளை பாஜ நியமித்துள்ளது. இதுகுறித்து தமிழக பாஜ நிர்வாகி ஒருவர் பேசுகையில், வழக்கப்படி ஓட்டுப்பதிவுக்கு ஒரு சில நாட்களுக்கு முன் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடக்கும்.
ஏப் 02, 2024