/ தினமலர் டிவி
/ பொது
/ உதயநிதியை வழிமறித்த பெண்கள்: போலீஸ் தடுத்ததால் பதட்டம் | Chennai| Udayanidhi| DMK
உதயநிதியை வழிமறித்த பெண்கள்: போலீஸ் தடுத்ததால் பதட்டம் | Chennai| Udayanidhi| DMK
சென்னை திருவொற்றியூரில் 2,000 பேருக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி அங்குள்ள வெள்ளையன் செட்டியார் பள்ளியில் நடந்தது. அமைச்சர்கள் உதயநிதி, ராமச்சந்திரன், சேகர்பாபு, எம்.பி கலாநிதிமாறன், திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். உதயநிதியை வரவேற்க சாலையின் இரு பக்கமும் திமுகவினர் கூடியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிகழ்ச்சி முடிந்து உதயநிதி புறப்பட்டபோது, திடீரென 20க்கும் மேற்பட்ட பெண்கள் அவரது காரை வழிமறித்தனர். போலீசார் அவர்களை விலக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செப் 03, 2024