வடமாநில ஆசாமிகளின் தில்லாலங்கடி | crime| chennai police
சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் பிரசாத். மனைவி சிவசங்கரி மற்றும் தாயார் உடன் வசிக்கின்றனர். சிவசங்கரி தனது வீட்டில் உள்ள பாத்ரூம் சரி செய்வதற்காக ஆட்களை தேடி வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனியார் நிறுவன விளம்பரம் கிடைத்துள்ளது. அந்த விளம்பரத்தில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்துள்ளார். நேற்று மதியத்திற்கு மேல் ஆட்கள் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து சிவசங்கரி அவரது கணவர் பிரசாத் வேலைக்கு சென்றுள்ளனர். வீட்டில் பிரசாத் தாயை பார்த்துக் கொள்ள கேர் டேக்கர் ஒருவர் இருந்துள்ளார்.
ஏப் 19, 2025