/ தினமலர் டிவி
/ பொது
/ திருச்சியில் அமைச்சர் நேருவின் வீட்டில் ED ரெய்டு | ED Raid | Trichy | KN Nehru
திருச்சியில் அமைச்சர் நேருவின் வீட்டில் ED ரெய்டு | ED Raid | Trichy | KN Nehru
திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் நேருவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை சென்னை, கோவையில் அமைச்சர் நேருவின் மகன் மற்றும் சகோதரருக்கு தொடர்புடைய 30 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை 2018ல் நடந்த வருமான வரி சோதனை முடிவுகள் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடப்பதால் மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் குவிப்பு
ஏப் 07, 2025