/ தினமலர் டிவி
/ பொது
/ அதிமுக தோற்றது ஏன்? இபிஎஸ், ஓபிஎஸ் காரசாரம் | EPS | OPS | Charge | Pasumpon
அதிமுக தோற்றது ஏன்? இபிஎஸ், ஓபிஎஸ் காரசாரம் | EPS | OPS | Charge | Pasumpon
பன்னீர்செல்வம், தினகரன், செங்கோட்டையன் ஆகியோரின் துரோகத்தால்தான் 2021 தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது என அதிமுக பொது செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார் அதுபற்றி கருத்து கூறிய ஓபிஎஸ், யாரால் தோற்றோம் என்பது மக்களுக்கு தெரியும் என்றார்.
அக் 30, 2025