/ தினமலர் டிவி
/ பொது
/ ஆதாரத்துடன் பெண் பேச்சாளர் வெளியிட்ட வீடியோ | Karaikal Beach Road | Karaikal police | Viral Video
ஆதாரத்துடன் பெண் பேச்சாளர் வெளியிட்ட வீடியோ | Karaikal Beach Road | Karaikal police | Viral Video
காரைக்கால் கடற்கரை சாலையில் தன்னை இருவர் பின் தொடர்ந்து வந்தனர். பூங்காவில் நுழைந்து தப்பித்தேன். பொது இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பட்டிமன்ற பேச்சாளர் யோகதர்ஷினி வீடியோ வெளியிட்டு கோரிக்கை வைத்துள்ளார்.
பிப் 21, 2025