/ தினமலர் டிவி
/ பொது
/ கொல்கத்தா டாக்டர் சம்பவத்தில் ஆதாரங்கள் எங்கே? | kolkata doctor case | Sanjay Roy | CBI
கொல்கத்தா டாக்டர் சம்பவத்தில் ஆதாரங்கள் எங்கே? | kolkata doctor case | Sanjay Roy | CBI
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. இது குறித்து முதலில் கொல்கத்தா போலீசார் விசாரித்தனர். போலீசார் செயல்பாடுகளில் கடும் விமர்சனங்கள் கிளப்பிய நிலையில் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த சூழலில் பெண் டாக்டர் கொலையில் ஆதாரங்களை போலீசார் மறைத்துவிட்டதாக அவரது தந்தை குற்றம் சாட்டியுள்ளனர். கொல்கத்தா போலீசாரும் கல்லூரி நிர்வாகமும் இந்த சம்பவத்தை மூடிமறைக்க பார்க்கின்றன.
செப் 09, 2024