உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மனைவியை பார்த்து மகிழ்ந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி | Krishnagiri | Crime | Bihar couple

மனைவியை பார்த்து மகிழ்ந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி | Krishnagiri | Crime | Bihar couple

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வேலம்பட்டி பகுதியில் 2 ரைஸ் மில்கள் நடத்தி வந்தார். இங்கு ரேஷன் அரிசி அரைக்கப்பட்டு, அரசின் குடோன்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவரது மில்களில் உள்ளூர் தொழிலாளர்களுடன் இணைந்து பீகார் மாநிலத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வேலைபார்த்து வருகின்றனர்.

செப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை