உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தலைநகரில் மீண்டும் கோலோச்ச போவது யார்? | LS Election | BJP | PM Modi | AAP | Kejriwal | Congress

தலைநகரில் மீண்டும் கோலோச்ச போவது யார்? | LS Election | BJP | PM Modi | AAP | Kejriwal | Congress

டில்லியில் ஏழு லோக்சபா தொகுதிகள் உள்ளன. எங்கு வெற்றி பெற்றாலும் டில்லி வெற்றிதான் கவுரவமாக பார்க்கப்படுகிறது. காரணம் தலைநகர் மற்றும் ஜனாதிபதி, பிரதமர் என அதிகார மையம் இங்குதான் உள்ளது. இந்த ஏழு தொகுதிகளையும் 2014, 2019ல் பாஜ வென்றது. 2013க்கு முன் பாஜவும், காங்கிரசும் மட்டுமே இங்கு மோதி கொண்டிருந்தன. 2013ல் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி வந்த பின் காங்கிரஸ் பின்னுக்கு தள்ளப்பட்டு பாஜ, ஆம் ஆத்மி என களம் மாறியது.

மே 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ