சென்னையில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை | NIA Raid | Chennai
சென்னையில் 10 இடங்கள், புதுக்கோட்டை, நாகர்கோவிலில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீரிர் அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் சோதனை அதிகாலையில் இருந்தே திடீர் சோதனை நடப்பதால் பரபரப்பு பதற்றம் உள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் சோதனை
செப் 24, 2024