உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போராட்ட களத்தில் டிஎஸ்பி தவறி விழுந்ததால் பரபரப்பு | Road problem | Protest |Pudukkottai

போராட்ட களத்தில் டிஎஸ்பி தவறி விழுந்ததால் பரபரப்பு | Road problem | Protest |Pudukkottai

புதுக்கோட்டை சேந்தாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கீழையூரில் கிராமப்புற சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் 200 மீட்டர் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதில் 71 மீட்டர் சாலை அமையும் இடம் மாவட்ட நிர்வாகத்தால் கீழையூரில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தங்கள் இடத்தில் மாற்று சமூக மக்களுக்கு சாலை அமைக்க கூடாது என கூறி அப்பகுதி ஆதிதிராவிட மக்கள் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், சாலை அமைக்கும் பணிக்கு இடையூறு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தினர்.

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி