/ தினமலர் டிவி
/ பொது
/ கடந்த 30 நாட்களில் பாதுகாப்பு படைகள் முறியடித்த 8 சதி - முழு விவரம் | Terror Plot Busted India
கடந்த 30 நாட்களில் பாதுகாப்பு படைகள் முறியடித்த 8 சதி - முழு விவரம் | Terror Plot Busted India
டெல்லி மட்டுமே டார்கெட் இல்லை அதுக்கும் மேல நடத்துள்ள அதிர்ச்சி டில்லி செங்கோட்டை அருகே நேற்று காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பபட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது. செங்கோட்டை அருகே, திங்களன்று மாலை சிக்னலில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்த கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
நவ 11, 2025