/ தினமலர் டிவி
/ பொது
/ கரூர் நெரிசலுக்கு காரணம் செந்தில்பாலாஜிதான்- தவெக பகீர் | TVK | TVKadvocate | DMK | TNgov | Karur
கரூர் நெரிசலுக்கு காரணம் செந்தில்பாலாஜிதான்- தவெக பகீர் | TVK | TVKadvocate | DMK | TNgov | Karur
கரூரில் விஜய் பிரசாரத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். கரூர் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட தடயங்கள் அழிக்கப்படாமல் தடுக்க வேண்டும்.
செப் 29, 2025