/ தினமலர் டிவி
/ பொது
/ 2வது அமைதி மாநாட்டுக்கு ஜெலன்ஸ்கி தீவிரம் | Ukrain | Zelenskyy | Russia | PMModi
2வது அமைதி மாநாட்டுக்கு ஜெலன்ஸ்கி தீவிரம் | Ukrain | Zelenskyy | Russia | PMModi
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த பிரதமர் மோடியின் பங்களிப்பு தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகிறது. 2022 பிப்ரவரியில் தொடங்கிய போர் இன்று வரை நடக்கிறது. ஆரம்பம் முதலே போரை நிறுத்த பிரதமர் மோடி தீவிர முயற்சி எடுத்து வருகிறார். ரஷ்யா, உக்ரைன் போருக்கு அமைதி வழியில் தீர்வு காண ஆதரவு அளிப்போம் என தொடர்ந்து கூறி வருகிறார். ஜூலையில் ரஷ்யா சென்ற அவர் அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து இது தொடர்பாக பேச்சு நடத்தினார்.
செப் 25, 2024