உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 1% மட்டுமே நடக்கும் அதிசய நிகழ்வு| Cattle | Gestation period| Ovulation| Kumbakonam

1% மட்டுமே நடக்கும் அதிசய நிகழ்வு| Cattle | Gestation period| Ovulation| Kumbakonam

1% மட்டுமே நடக்கும் அதிசய நிகழ்வு| Cattle | Gestation period| Ovulation| Kumbakonam குழந்தைங்கன்னு சொன்னாலே எல்லாரும் குஷி ஆயிடுவோம். அதுலயும் ட்வின்ஸ்னு சொன்னா கேட்கவே வேண்டாம். அந்த ரெட்டை சந்தோஷத்தை குடும்பமே வச்சு கொண்டாடும். அப்படி ஒரு சம்பவம் தான் கும்பகோணத்துல நடந்திருக்கு. சரி, இது சாதாரண விஷயம் தானே. இதுல என்ன ஸ்பெஷல்னு கேட்குறீங்களா? ட்வின்ஸ் பிறந்தது மனுஷனுக்கு இல்லை. பசு மாட்டுக்கு.

மார் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை