11 மாவட்டங்களில் புதிதாக 93 ஊராட்சிகள் பிறக்கும்
மக்களின் கோரிக்கைகள் மற்றும் நிர்வாக வசதிக்காக புதிய ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கடந்த திமுக ஆட்சியில் புதிய ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தற்போதைய அரசு புதிதாக 9 ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜூலை 31, 2026