உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் இன்று கனமழை தட்டியெடுக்கும் 11 districts | New Cyclone formed | Heavy rain

தமிழகத்தில் இன்று கனமழை தட்டியெடுக்கும் 11 districts | New Cyclone formed | Heavy rain

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து, இன்று புயலாக மாறி இருக்கிறது. இதற்கு டானா என பெயரிடப்பட்டுள்ளது. இது, நாளை தீவிர புயலாக மாறி, வெள்ளியன்று காலை வடக்கு ஒடிசா -மேற்கு வங்கம் கடற்கரையில் பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ வரை காற்று வீசக்கூடும். டானா புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என வானிலை மையம் அறிவித்துள்ளது.

அக் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை