உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆவணங்கள் இல்லாததால் போலீஸ் அதிரடி ஆக் ஷன் | 12 kg gold 4 persons detained inquiry cuddalore police

ஆவணங்கள் இல்லாததால் போலீஸ் அதிரடி ஆக் ஷன் | 12 kg gold 4 persons detained inquiry cuddalore police

காரில் 12 கிலோ தங்கம் சிக்கியது பல கோடி நகைகள் யாருடையது? IT Commercial Taxe officials கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பூங்குணம் அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த சொகுசு காரை மறித்து சோதனை நடத்தினர். காரில் 2 பேக்குகள் இருந்தன. அதை திறந்து பார்த்த போலீசாருக்கு கடும் அதிர்ச்சி. அதனுள் 12 கிலோ தங்க நகைகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ஏழு கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

ஜூலை 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ