/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒப்புதல் 15 flyovers|road-expansion works|union minister|niti
தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒப்புதல் 15 flyovers|road-expansion works|union minister|niti
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்ட மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி நிதி ஒப்புதல் அளித்துள்ளார். நெடுஞ்சாலை உள்பட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த சாலை உள்கட்டமைப்பு நிதியத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு சாலை திட்டங்களுக்கு நிதி வழங்க உள்கட்டமைப்பு நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஜன 05, 2025