உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 3 மனைவிகள் படத்துடன் கணவருக்கு வாழ்த்து போஸ்டர் 2 Wife's arranged third marriage for their husband

3 மனைவிகள் படத்துடன் கணவருக்கு வாழ்த்து போஸ்டர் 2 Wife's arranged third marriage for their husband

ஆந்திராவின் அல்லுாரி சீதாராமராஜு மாவட்டம் பெடபயலு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டண்ணா. இவர், 2000ம் ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த பர்வதம்மாவை திருமணம் செய்தார். திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால், முதல் மனைவியின் சம்மதத்துடன் அவரது ஏற்பாட்டிலேயே பாண்டண்ணாவுக்கு 2006ம் ஆண்டு அப்பலம்மாவுடன் திருமணம் நடந்தது.

ஜூன் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ