உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாரதிய ஜனதாவுக்கு 65 சீட் கிடைக்க வாய்ப்பு 2026 Election| Seat sharing |BJP 65|ADMK 134

பாரதிய ஜனதாவுக்கு 65 சீட் கிடைக்க வாய்ப்பு 2026 Election| Seat sharing |BJP 65|ADMK 134

பாரதிய ஜனதாவுக்கு 65 சீட் கிடைக்க வாய்ப்பு 2026 Election| Seat sharing |BJP 65|ADMK 134 கடந்த 2024 லோக்சபா தேர்தலில், தமிழகத்தின் 39 தொகுதிகளில், திமுக, தலைமையிலான இண்டி கூட்டணி, 46.97 சதவீதம் ஓட்டுகள் பெற்றது. அதிமுக தலைமையில் தேமுதிக - எஸ்.டி.பி.ஐ. கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு 23.05 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. பாஜ - பாமக, - அமமுக - தமாகா மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி 18.28 சதவீத ஓட்டுகளை பெற்றது. #2026Election #SeatSharing #BJP65 #ADMK134 #TamilNaduPolitics #TNAssemblyElection #BJPTamilNadu #ADMK #PoliticalNews #TamilNews

டிச 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை